• Apr 23 2024

40 வயது நடிகருடன் எல்லாம் நடிக்க ஓகே சொல்ல மாட்டேன்- நடிகை ஜான்வி கபூரால் குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் தற்பொழுது முன்னணி நடிகையாகவும் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பிரபல மறைந்த நடிகை ஸ்ரீ தேவியினதும் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகள் என்பதும் தெரிந்ததே.

இவர் நடிப்பில் இறுதியாக குட் லக் ஜெரி என்ற திரைப்படம் வெளியாகியிருந்து.இப்படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பதும் முக்கியமாகும். இதனைத் தொடர்ந்து இவரக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜான்வி கபூர் முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக அவரின் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.


மேலும் தற்போது இது குறித்து பேசியுள்ள ஜான்வி கபூர் நான் தற்போது வரை எந்தவொரு தென்னிந்திய திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என தெரிவித்து இருக்கிறார்.மேலும் இவர் ஹிந்தியைத் தவிர தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளிலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement