• May 18 2024

ஜெயிலர் பட தமன்னாவுக்கே டஃப் கொடுத்த எதிர்நீச்சல் மதுமிதா- வைரலாகும் வீடியோ - இப்பிடி ஆட்டம் போடுறாரே

stella / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நம்பர் இடத்தில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இதில் கதாநாயகியாக நடித்துவரும் ஜனனி ரசிகர்களின் தேவதையாக வலம் வருகின்றார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட விருதினை குறித்த சீரியல் தான் அதிகமாக வென்றது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.


கியா நிறுவனத்தின் சோனட் கார் வாங்கியுள்ளதை தனது இன்ஸ்டாவில் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இவர் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலயா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement