• May 18 2024

கேடிவியின் ப்ரோமோ வீடியோவுக்கு குரல் கொடுக்கும் பிரபலம் இவர் தானா?- வைரலாகும் வீடியோ

ktv
stella / 10 months ago

Advertisement

Listen News!

தற்போது சின்னத்திரையில் சன் டிவி தான் டிஆர்பியில் முன்னணியில் இருக்கிறது. அதே க்ரூப்பில் சன் நியூஸ், கேடிவி, சன் மியூசிக், சுட்டி டிவி போன்ற சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்த சேனல்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இதில் மக்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் கேடிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒவ்வொரு டிவியின் ப்ரோமோ வெளியாகும் போதும் அதற்கு குரல் கொடுப்பது வழமையே, அந்த வகையில் தற்பொழுது கேடிவியின் ப்ரோமோ வீடியோவுக்கு குரல் கெடுப்பவர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே நீங்க தான் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement