• May 18 2024

ஹாஸ்பிட்டலில் இருக்கும் இனியாவா இது?- மணப் பெண் கோலத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நேகா, சன் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.  வாணி - ராணி,  சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கின்றார்.


தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் இனியா என்னும் கதாப்பாத்திரத்தில்  நடித்து வருகின்றார். இதன் மூலம் இவருக்கு நல்லதொரு அடையாளமும் கிடைத்துள்ளது.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் இவர் வெளியிட்டிருககம் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவ்வளவு கியூட்டாக இருக்கிறீங்களே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement