• Jan 19 2025

கருப்பில் கலக்கும் ஜெனிலியா ! வைரலாக இன்ஸ்ட்டா போட்டோஸ் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த அழகு நாயகி ஜெனிலியா ஆவார். அந்த காலத்தில் முன்னனி நடிகைகளான சிம்ரன் , அசின் போன்ற நடிகைகளையே ஓரம்கட்டி குறிப்பிட்ட காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார்.


இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். 


இவ்வாறு முன்னணியாக இருந்த இவர் ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தொடர்ந்து பல புகைப்படங்களை எடுத்து இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு வருகின்றார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையுடன் ஸ்டைல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement