• Sep 13 2024

நான் முதன் முதலில் இவருடன் தான் உறவு கொண்டேன்- வெளிப்படையாகப் பேசிய நடிகை சகீலா

stella / 1 year ago

Advertisement

Listen News!

90களில் மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. பல முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல கவர்ச்சிப் படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவிலும் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் இவருக்கு சிறந்த அடையளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித் கேமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். அத்தோடு இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இவரை ஷகிலா அம்மா என்று அழைத்ததால் இவரை ரசிகர்களும் அவ்வாறே அழைக்க ஆரம்பித்தனர்.


இப்போது தனியார் யடியூப்  சேனலில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஷகிலா. அதில் பயில்வான் ரங்கநாதன் முதல் ரெளடி பேபி சூர்யா வரை ஏராளமான பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் .

இந்நிலையில், சமீபத்தில் அவரையே ஒருவர் பேட்டி எடுத்திருந்தார். அதில் ஷகிலாவிடம் நீங்கள் விர்ஜினா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஷகிலா இல்லை என சொன்னதும், அப்போ யாருடன் முதன்முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. எதற்கும் பயப்படாமல் துணிச்சலுடன் பதிலளிக்கும் ஷகிலா, அந்த கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்தார். 


அதன்படி, தன்னுடைய நண்பர் பால் ரிச்சர்ட் என்பவருடன் தான் முதன்முதலில் உடலுறவு கொண்டதாக போல்டாக கூறினார் . அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement