• Dec 02 2024

ஆயிரத்தில் சம்பாதிக்கும் பாலா எப்படி கோடியில் செலவு செய்கிறார்? வெளியாகியது உண்மை ! கொந்தளிக்கும் மக்கள்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடித்து பெரியளவில் பேசப்பட்ட இவர் பல ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் என்பது தெரிந்த விடயமே. எனினும் இதை செய்வதற்கான பணம் எங்கிருந்து பாலாவுக்கு வருகின்றது என்ற கேள்வி எழும்பி வருகின்றது.


சராசரியா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அதிகபட்சம் பத்தாயிரம் , இருபதாயிரம் என்று சம்பாதிக்கும் பாலா ஏழை மக்களுக்கு கோடி கணக்கில் செலவளிக்கின்றார். உதாரணமாக மலைப்பிரதேச மக்களுக்கு 3 அம்புலன்கள் , மற்றும் விதவை பெண்களுக்கு ஆட்டோ , மோட்டார் பைக் என கோடிக்கணக்கில் பெறுமதியாகின பொருட்களை வழங்குக்குறார். இது கருப்பு பணமாக இருக்க கூடும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


பாலா செலவழிக்கும் அனைத்து பணமும் அவரது கருப்பு பணம் என்று சிலர் கூறுவதோடு , சிலர் இது பிரபல நடிகர்  பினாமியாக பாலா செயற்றப்படுகின்றார் அவர்களது கருப்பு பணமே இது என குறி வருகின்றனர். எனினும் மக்கள் இது பொய் என்றும் , அப்படி பாலாவுக்கு  எந்த வகையில் பணம் வந்தாலும் அதை அவர் நல்ல விடயத்திடற்குத்தானே பயன்படுத்துகின்றார் என  பாலாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement