• May 18 2024

லியோ ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை திரிஷா... டுவிட்டரில் வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் தற்போது பட்டிதொட்டி எல்லாம் பார்க்கப்பட்டு நல்ல வசூல் செய்து வருகிறது.


இந்நிலையில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ள நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் லியோ ஷூட்டிங் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடியோ வடிவில் பகிர்ந்துள்ளார்.


லியோ கதாநாயகி திரிஷா இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் விஜய் மற்றும் திரிஷா ஜோடி மீண்டும் இணைவது குறித்து குஷியாக இருந்தனர்.


இந்நிலையில் லியோ திரைப்படத்தில் திரிஷா அவர்களின் கதாபாத்திரம்மும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது எடுக்கபட்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement