• May 18 2024

தனுஷின் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்தின் டீசர்..இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நானே வருவேன்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார் . இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இதோ அந்த டீசர்...





Advertisement

Advertisement