• Feb 23 2025

good bad ugly திரைப்பட வெளியீட்டு தேதியில் மாற்றமா..? இன்னுமொரு புதிய அப்டேட் இதோ ..

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

அஜித்குமாரின் தீவிர ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள good bad ugly திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் 6 ஆம் திகதி வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பினை பெறாமல் படு தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அஜித் ரசிகர்கள் மாத்திரம் இந்த படத்தினை பார்க்க சென்றுள்ளதாகவும் ஒரு சில செய்திகள் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களின் பின்னர் இந்த படத்திற்கான அப்டேட் ஒன்றினை இயக்குநர் தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப் படத்திற்கு ஜி .வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவர் கூட சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் fan boy சம்பவம் இருக்கு என கூறியிருந்தார்.


இந்த நிலையில் சற்றுமுன் படம் குறித்து ஆதிக் gbu ஏப்ரல் 10 உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் இந்த படத்தில் திரிஷா ரம்யா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளதுடன் வீடியோ பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement