• May 18 2024

பிக் பாஸி 6ல் இவர் தான் முதலிடம்-வெளியான டாப் 5 ரேட்டிங்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்தது.இந்த நிகழ்ச்சியையும்  கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

அந்தவகையில் இந்த முறை மொத்தம் 20 பேர் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக இடம்பெறுகின்றன.

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.அத்தோடு  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

 தற்போது இந்த நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே ஜெட் வேகத்தில் பறக்க தொடங்கி இருக்கிறது.

எனினும் தற்போது பிக் பாஸ் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்கை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரச்சிதா மஹாலக்ஷ்மி இருக்கிறார். டாப் 5 லிஸ்ட் இதோ.. நீங்களே பாருங்க. 




Advertisement

Advertisement