• Jan 19 2025

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதாவின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- அச்சு அசல் அம்மாவைப் போலவே இருக்கிறாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.  இவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சின்னத்திரை நடிகையான சங்கீதாவை தனியார் ஹொட்டல் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

மேலும் தொடர்ந்து இவர்களின் ஹனிமூன் போட்டோஸ் எல்லாம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வௌியாகியுள்ளது. அதில் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்த சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணமாம். சங்கீதா ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.


 அதன் பின் இவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்கு போய்விட்டார்கள். விவாகரத்து நடந்த நிலையில் சங்கீதா அவருடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி இருக்கிறார். 


இந்த நிலையில்  ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடியாக மைசூருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே சங்கீதா அவருடைய பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement