• May 18 2024

நடிகர் கார்த்திக்கின் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா..?வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக்.

இவர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பதும் அதனைத் தொடர்ந்து நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துளட்ள்ளார்.



மேலும் இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சில வருடங்கள் பிரேக்கில் இருந்த கார்த்திக் அனேகன், தானா சேர்ந்த கூட்டம், Mr. சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.



இப்போது அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்கிறார். விரைவில் அவருக்கு நடிகை மஞ்சிமாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.



அத்தோடு கார்த்திக் 1998ம் ஆண்டு ராகினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர், அதில் மூத்த மகன் கௌதம் ஏற்கெனவே சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,


Advertisement

Advertisement