• Sep 26 2023

தன்னுடைய பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைத்த குணசேகரன்- ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன?- Ethirneechal Serial Promo

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனி, ஜீவானந்தத்தின் மனைவி உயிரிழந்ததால் வெண்பாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் ஆறுதல் தெரிவிக்க போனதால், ஜீவானந்தத்தின் மீதான மதிப்பு கூடியுள்ளதாக கூறுகின்றனர்.


தொடர்ந்து ஜீவானந்தம் ஈஸ்வரியை கல்யாணம் பண்ணக் கேட்டவர் என்று அவருடைய அப்பா குணசேகரன் வீட்டுக்கு வந்து சொன்னதால் அதிர்ச்சியடைந்த குணசேகரன், தன்னுடைய பிள்ளைகளுக்கு ஈஸ்வரி பற்றி தவறாக சொல்லிக் கொடுத்ததால் அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இதனால் குணசேகரனின் பிள்ளைகள் என்ன முடிவு எடுப்பார் என்ற குழப்பத்தில் வீட்டில் உள்ளவர்கள் இருக்கின்றனர்.இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement