• May 18 2024

கயல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்-ஷாக்கில் ரசிகர்கள்..அவருக்கு பதில் இவரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் சன் தொலைக்காட்சி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களுக்குப் போட்டியாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஷயத்தில் சற்றே சறுக்கினாலும், சீரியல் விஷயத்தில் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை சன் டி.வி. அவ்வப்போது நிரூபித்து வருகிறதை நாம் பார்க்கின்றோம்.

அவ்வாறு இருக்கையில் கடந்தாண்டு  சன்டிவியில் அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.



ஒரு பெண் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரும் பிரச்சனைகளை சமாளித்து எப்படி குடும்பத்தை கட்டி எழுப்பப்போறாள் என்பதே இதன் கதை.

இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும் கதாநாயகனாகவும் சஞ்சீவும் நடிக்கின்றார்.இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.



இந்நிலையில் கயலின் தம்பியாக அன்பு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அவினாஷ் திடீரென விலகியுள்ளார்.தற்போது அவருக்கு பதிலாக நடிகர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.




Advertisement

Advertisement