• May 18 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் விபரம்-வெளியானது விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பழம் பழம் இந்த பெயரை கேட்டதும் தனுஷ் நம் கண்முன் வருவார். காரணம் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷை அப்படி தான் கலாய்ப்பார்கள்.


இப்படத்தில் பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்கிறார் தனுஷ்.


வித்தியாசமான கதைக்களத்துடனும்  வழக்கமான சென்டிமென்ட் கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் தான், ஆனால் ஒராண்டிற்கு பிறகு தனுஷை திரையில் காண்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

திரையரங்கில் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திவரும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 65 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.



அத்தோடு வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement