• May 18 2024

திடீரென காணாமல் போன அப்பத்தா- உண்மையை கண்டு பிடித்த ஜனனி- குழப்பத்தில் குணசேகரன்- Ethirneechal - Promo

stella / 8 months ago

Advertisement

Listen News!


சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த வகையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜீவானந்தம் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்த ஜனனி அக்காமாருடன் பேசிட்டு இருக்கிறார்.அப்போது ஜனனஜ இவங்களால தான் ஜீவானந்தத்தின் மனைவி இந்த உலகத்தை விட்டு போயிருப்பாங்க என்று சொல்ல நந்தினி எனக்கும் அநத சந்தேகம் இருக்கு என்று சொல்கின்றார்.


விடிந்ததும் ஜீவானந்தம் வீட்டில இத்தனை பேர் இருந்தும் அந்த கிழவி காணாமல் போயிருக்கு எனறால் என்ன அர்த்தம் என்று கேட்கின்றார். அதற்கு ரேனுகா, உங்க தம்பியையும் தான் காணோம். சம்பவம் பண்ண அனுப்பிட்டு நாடகம் போட்டுத் திரியிறிங்களா என்று கேட்கின்றார்.

பதிலுக்கு ஜனனியும் அப்பத்தாவை என்ன பண்ணினீங்க என்று கேட்க, குணசேகரன் என்ன சொல்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமா முடிவடைகின்றது.

Advertisement

Advertisement