• Apr 16 2026

கவர்ச்சியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ? மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பின்னால் சினிமாவில் முன்னேறுபவர்களுக்கு மத்தியில்  கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது. 


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் இன்ஸ்ட்டாகிராமில் போட்டோகள் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வேறே சமீபத்தில் கவர்சியான உடையில் கவர்ச்சியான போஸ்சில் அவர் செய்த போட்டோ ஷுட் வைரலாகின்றது. குறித்த போட்டோக்கள் இதோ


Advertisement

Advertisement