• Jan 19 2025

விதம் விதமான கவர்ச்சி போட்டோ ! முருநள் தாகூரின் லேட்டஸ்ட் இன்ஸ்ட்டா போஸ்ட் இதோ !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பல வருடங்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் திடீரென ஹிட் ஆகும் ஒரு திரைப்படத்தில் நடித்து பிரபலமாகுபர்கள் ஏராளம். அவ்வாறு சமீபத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை முறுநல் தாகூறது இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகின்றது.


தொலைக்காட்சி  நாடகங்களில் நடிபதன் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்து லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் மாறியவர் முறுநல் தாகூர் ஆவார். தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் துல்கர் சல்மான் நடித்த சீத்தா ராமம் என்ற திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


தொடர்ந்து நடித்த ஹாய் நானா திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையிலேயே இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெவ்வேறு இடங்களில் எடுத்த புகைப்படங்களை ஒன்றாக பதிவிட்டுள்ளார்.இதை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement