• Jun 24 2024

வாழ்த்துக்கு நன்றி தம்பி ! தளபதி விஜய்க்கு நாதக தலைவர் கூறிய நன்றி!

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் பலர் சாதித்து இருந்தாலும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று சாதனை செய்தவர்கள் குறைவு என்றே கூறலாம். அவ்வாறே சமீபத்தில் அரசியலுக்கு சென்ற தளபதி விஜய் செய்த காரியம் வைரலாகியது.


சமீபத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற பலருக்கு தளபதி விஜய் வாழ்த்து குறி இருந்தார். அவ்வாறே அதிக வாக்குகள் பெற்று மாநிலக்கட்சிகளாக அறிவிக்கப்பட்ட  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்து கூறியிருந்தார்.


மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு நாதக ஒருங்கிணைப்பாளர் "உளமார பாராட்டி, வாழ்த்துத்தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement