• May 18 2024

என்னம்மா ஜீவானந்தத்தை பார்க்கப் போன சந்தோஷமா..? இடையழகை காட்டி குத்தாட்டம் போடும் 'Ethirneechal' ஜனனி... வைரல் வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். 


இந்த சீரியலின் கதைப் பிரகாரம் தற்போது ஜனனி ஜீவானந்தத்தைப் பார்க்க சென்றுள்ளார், அதேபோன்று கதிர் ஜீவானந்தத்தை போட்டுத்தள்ள கிளம்பியிருக்கின்றார்.

இந்நிலையில் தற்போது ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் இடை தெரிய உடையணிந்து குத்தாட்டம் போடும்  வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்தம்மா, ஏய் ஜீவானந்தத்தை பார்க்க போன சந்தோசமா" எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement