• Dec 12 2024

மீண்டும் பிரபலமாகும் கண்மணி அன்போடு காதலன்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 9 hours ago

Advertisement

Listen News!

கமலகாசனின் நடிப்பில் வெளியாகிய குணா திரைப்படம் மற்றும் இந்த ஆண்டு வெளியாகிய மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படங்களில் இடம்பெற்ற கொடைக்கானல் மலையின் பிரமாண்ட இயற்கை குகையான குணா குகை மீண்டும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இந்நிலையில் அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் "கடந்த வாரங்களாக குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன் குணா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதும்  படத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி மிக்க காட்சிகளும்,'கண்மணி அன்போடு காதலன்'பாடலும் ரசிகர்களை ஆழமாக கவர்ந்து  மீண்டும் செழுமை பெற்றுள்ளது."என குறிப்பிட்டுள்ளனர்.


மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்த இரண்டு திரைப்படங்களில் இடம்பெற்ற குகையின் காட்சிகளை கண்டதும், நாங்கள் அதை நேரில் காண ஆவலுடன் வந்ததாக கூறியுள்ளனர்.அதுமட்டுமன்றி குணா படத்தில்

Advertisement

Advertisement