• May 18 2024

ரஜினியுடன் புகைப்படம் எடுத்திருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் தெரியுமா?...தெரிந்தால் அசந்து போயிடுவீங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர் ரஜினிகாந்த்.

இவர் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், ரசிகர்கள் அவரை பார்க்க வீட்டிற்கு செல்ல அவரோ வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த கூறியிருக்கிறார்.

மேலும் இப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சிலர் ரஜினியுடன் இதற்கு முன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர். எனினும் தற்போது பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் இருந்து ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்..









Advertisement

Advertisement