• May 18 2024

'லியோ' ட்ரெய்லர் பார்த்ததும் நீங்க என்ன பண்ணுவீங்க தெரியுமா... முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே தற்போது எதிர்பார்த்து இருப்பது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தினைத்தான். இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை முன்னிட்டு லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்திருந்தன. ஆனாலும் ஒரு சில காரணங்களால் அது நடைபெற முடியாமல் போனது.


மேலும் இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


அந்தவகையில் லியோ படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குநர் தீரஜ் வைத்தி லியோ ட்ரெய்லர் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது 'Just met Lokesh and saw the trailer!, Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதனையடுத்து இதனால் லியோ டிரைலர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மென்மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement