• May 18 2024

Game-அ Interesting ஆக்க அப்படி பண்றாங்க" மாயா கெட்டவங்க இல்லை- வனிதா விஜயகுமார் சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7, 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 15 பேர் போட்டியிட்டு வருகிறார்கள்.

ஆனால் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக இந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் சீசன் 7ல் இன்னும் ஐந்து புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க போகிறார்கள்.


ஆனால், இதுவரை அவர்கள் யார்யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், இன்றைய தினம் ராங்கிங் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.இதனால் ஹவுஸ்மேட்ஸ் தமக்குள் அடித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.பிரதீப் முதலாவது இடத்தை தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஜோவிததாவிடம் போராடிக் கொண்டிருக்கின்றார்.


இப்படி இந்த நிகழ்வானது சுவாரஸியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வனிதா இது குறித்து கூறியுள்ளார். அதாவது இதில் விளையாடும் மாயா எல்லாத்தையும் கேம் என்று சொல்லிட்டு தான் பணண்ணுறாங்க, சில நேரம் அதைப் பார்க்க கடுப்பானாலும் அவங்க உண்மையாகவே கெட்டவங்க கிடையாது.

ஆனால் விசித்திரா அப்பிடிக் கிடையாது எல்லாவற்றையும் பார்க்கிறாங்க, அவங்களால பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பேசிட்டு இருக்கிறாங்க என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement