• May 18 2024

கடற்கரையில் மாஸான லுக்கில் வித்தியாசமான போட்டோ எடுத்த திவ்ய பாரதி- கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில திரைப்படங்களின் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் திவ்யபாரதி. இவர் இசையமைப்பாளர் ஜு வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பாச்சிலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படத்தில் தனது நடிப்கை சிறப்பாக வெளிப்படுத்திய இவர் இளம் ரசிகர்களின் கனவு நாயகியாகவும் வலம் வருகின்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருந்து வெளிட்ட புகைப்படத்தை பதிவிட்ட இருப்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement