• May 18 2024

விஜய்யின் லியோவுடன் மோதும் தனுஷ் படம்.. தயாரிப்பாளரே சொன்ன தகவல்

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. எனினும் அதை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர்.


விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.



இவ்வாறுஇருக்கையில்  தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வரும் அக்டோபர் மாதத்தில் விடுமுறையில் வெளியாகும் என தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.



இருப்பினும் அவர் தேதியை அறிவிக்கவில்லை என்பதால் இரண்டு படங்களில் ஒரே தேதியில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  


Advertisement

Advertisement