• Sep 13 2024

நெருக்கடியின் உச்சகட்டத்தில் தீபா? எனக்கு தீபா , தீபாவுக்கு நான் , கார்த்திக்கின் ஆசை நிறைவேறுமா அதிரடி திருப்பங்களுடன் கார்திகை தீபம்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏழை குடும்பத்தில் நிகழும் வழமையான விடயங்களையும், சிறந்த காதலையும் கதையாக்கி இடம் பெறும் சீரியல் தான் கார்த்திகை தீபம். இத் தொடர் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.


இந்நிலையில் கடந்த வாரம் எபிசோட்களில் பல நாளாக அரங்கேறிய கச்சேரியில் நடந்த குழறுபடிகளை கார்த்திக்கு தெரியவருவது தொடர்பான காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில் நாளைய எபிசோட்க்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இப் ப்ரோமோவில் கார்த்திக் திருவிழா முடிஞ்சு வீட்டுக்கு போக போறாங்க, ஆனால் திபா மனசு மாறவில்லை. இதனால் கோபமடைந்த திபாவின் அப்பா தீபாவின் கையை பிடிச்சிட்டு போறாங்க , வாழ்க்கையே உனக்கு தேவயில்லாட்டி ஏன் தாலி என ...தீபா அழுதிட்டே போறாங்க, தீபாட அப்பா கோயில்ல கூட்டி போய் தாலிய கழட்டி உண்டியல்ல போட சொல்றாரு, அப்போ தீபா நான் தாலிய கழட்டமாட்டன் என்ன விட்டிருங்க ... என சொல்லிட்டு அழுதபடியே ஒடிப்போறாங்க, அத நம்ம கார்த்தி பார்த்திட்டு எனக்கு தீபா தீபாக்கு நான் என மனசுக்குள்ளயே சொல்றாரு இப்பிடி நிறைய சுவாரஷ்யங்களோடதான்  நாளைய ப்ரோமோ வெளிவந்திருக்கு கார்த்திக் ,தீபா  ஒன்று சேருவார்களா?  தீபா கார்த்திகை பிரிந்ததற்கான காரணம் தெரிய வருமா?  பொறுத்திருந்து பார்போம்.

Advertisement

Advertisement