• Dec 03 2024

இப்படி ஜொள்ளுவிட வச்சிட்டியே!..பூவ வைக்க வேற இடம் கிடைக்கலையா- தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் இளைஞர்கள் பட்டாளத்தை ஈர்த்த தர்ஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.


 இப்படத்தி தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படங்களை தொடர்ந்து தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தர்ஷா நடித்து வருகிறார். 


திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து ஒரு பக்கம் பூ ஒன்றை வைத்து கிறங்க வைக்கும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement