• Mar 25 2023

''அப்பா இதை மட்டும் Allow பண்ணவே மாட்டாரு''...கௌதம் கார்த்திக் ஸ்பீச்...அப்பா,மகனின் கலக்கலான பேட்டி!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக்.

 தற்போது சிம்புவுடன் ’பத்து தல’ மற்றும் ’ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில்  சந்திரமௌலி  தமிழ் அதிரடி காதல் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குநர் திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ் மற்றும் பலர் நடித்த திரைப்படம். 

இரண்டு கால் டாக்ஸி கம்பெனிகளுக்கு இடையே ஏற்படும் வியாபாரப் போட்டியை, அப்பா, மகன் பாசம், காதல், பாக்ஸிங் என விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. ரியல் அப்பா - மகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் ஜோடி, படத்திலும் அப்பா - மகனாகவே நடித்திருப்பதே படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இந்நிலையில் சேனல் ஒன்றில் அப்பா,மகன் பேட்டி அளித்துள்ளனர்.இந்த திரைப்படம் குறித்து பல சுவரிசயமான தகவல்களை பகிர்ர்ந்து கொண்டனர்.இந்த பேட்டியின் போது ''ப்ளிஸ் அப்பா மேரேஜ் பண்ணி வையுங்க என்னு கேட்டன்..அப்பா வேணவே வேணாம் எண்டுட்டாரு..அப்பா இதை மட்டும் allow பண்ணவே மாட்டாரு  என்றார்.

மேலும், நான் மிகவும் குறும்பு ஆனா மகன் கார்த்திக் அப்படி அல்ல.ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அப்பா ஷூட்டிங் ல அப்படி ஆக்ட்டிங் பண்ணுறரர் என்று பார்த்து ரசித்தேன்.எனக்கு எனது அப்பா ஹீரோ..அவர் கூட நடித்தது எனக்கு பெரும் ஹப்பி.திரு படக்குழுவிற்கு எனது நன்றிகள் என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement