• Sep 27 2023

கோர்ட் வழங்கிய அதிரடித் தீர்ப்பு... வேதா கழுத்தில் தாலி கட்டிய விக்ரம்... இனி தன்வி யாரிடம்.. பரபரப்பான திருப்பங்களுடன் 'Modhalum Kaadhalum' சீரியல்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்ரமிற்குத் திருமணம் ஆகாத காரணத்தால் மிர்ணாளியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிடுகின்றது.


அந்த சமயத்தில் அங்கு மாலையுடன் வந்த விக்ரம் "தன்வியை யாருக்கும் விட்டுக் கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கில்லை, இப்போ உங்க கண்ணு முன்னாலேயே எனக்கு கல்யாணம் நடக்கப் போகுது" என நீதிபதியிடம் கூறுகின்றார்.


பின்னர் கோர்ட்டில் வைத்து வேதா கழுத்தில் விக்ரம் தாலி கட்டுகின்றார். அப்போது தன்வி சந்தோஷத்தில் கை தட்டுகின்றார். இதனையடுத்து நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன ?, மிர்னாளி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement