• May 12 2024

முதல் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய சினேகன்- கன்னிகா தம்பதியினர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி அங்கே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல.ஆனால் சமீபகாலமாக பல பிரபலங்கள்  தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியிலேயே முறித்துக் கொள்கின்றனர்.

இப்படியான நிலையில் பல வருடங்களாகக் காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டவர்கள் தான் சினேகன்- கன்னிகா தம்பதியினர்.பெரிய வயது வித்தியாசம் கொண்ட தம்பதியாக இருந்தாலும், இவருக்கு இடையில் இருக்கும் அன்பையும், புரிதலையும் பல இடங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.


இந்நிலையில், பாடலாசியர் சினேகன் கன்னிகா ரவி தம்பதியினர் தங்களது முதல் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த வீடியோவை கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் பல குவிந்து வரும் நிலையில், பலரும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருமணத்திற்குப் பிறகு இவர்கள் போட்டோஷூட், வீடியோன என இருவரும் பிஸியாகவே இருக்கிறார்கள் குறிப்பாக, கன்னிகா இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement