• Sep 21 2024

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு, நடிகர் அஜித்தின் தீனா திரைப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும் இதனை தொடர்ந்து துள்ளுவதோ இளமை, 7ஜி ரயின்போ காலனி, சண்டக்கோழி, புதுப்பேட்டை, பில்லா என பல வெற்றிப்படங்களில் தனது இசையால் கொடுத்து ஹிட் அடிக்க சென்றவர்.

இவ்வாறு இருக்கையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, யுவனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 70 கோடி என சொல்லப்படுகின்றது.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement