• Jan 19 2025

தவறாக பேசியதாக கார்த்திக் மீது புகார்! கொடுத்தவர் சுஜித்ரா இல்லை! மீண்டும் புதிய பிரச்சனையா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா பிரபலங்கள் சில வருடங்கள் திருமணமாகி சில வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்துவிட்டு சிலபல காரணங்களினால் பிரிந்து விடுகின்றனர். அவ்வாறு பிரிந்த சுஜித்திரா மற்றும் கார்த்திக் குமார் இவர்களின் பிரச்சனை சமீபத்தில் வைரலாகின்றது. 


காதலித்து திறுமணம் செய்துகொண்ட கார்த்திக் குமார் மற்றும் சுஜித்திரா சமீபத்தில் விவாகரத்து வாங்கி பிரிந்து கொண்டனர். இதனை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டிகொடுத்த சுஜித்திரா தனது கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார். மற்றும் தனுசுக்கு அவருக்கும் தொடர்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இதே நேரத்தில் நடிகர் கார்த்திக் குமார் பேசியதாக ஒரு ஆடியோவும் இணையத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்தே குறித்த ஆடியோவில் கார்த்திக் பட்டியலின மக்களையும் , பெண்களையும் கீழ்த்தரமாக , அவதூறாக பேசியுள்ளதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சென்னை காவல் ஆனையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கவுதம் புகார் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement