• May 18 2024

சரவணன் மீனாட்சி சீரியல்ல நடித்தவங்களா இவங்க... நம்ப முடியலையே இப்படி மாறிட்டாங்க... கோப்ரா திரைப்பட நாயகியின் வண்ணமயமான கிளிக்ஸ்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் துறையில் பணிபுரிகிறார்.

 விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி தொடர் "சரவணன் மீனாட்சி" சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் 2019 இல் தமிழ் திரைப்படமான 'கென்னடி கிளப்" மூலம் தனது திரைப்படத்தில் அறிமுகமானார். வேலன்,சிவா சிவா,கோப்ரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம் அந்தவகையில் தற்போது மீனாட்சி கோவிந்தராஜன் அவர்களின் நியூ போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. 

இதோ அந்த புகைப்படங்கள் 

 

Advertisement

Advertisement