• Sep 27 2023

செதுக்கி வச்ச சிலை போல உடம்பு!…எகிப்து ராணியாக மாறிய ராஷிகண்ணா- மனதை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 week ago

Advertisement

Listen News!


கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'மெட்ராஸ் கபே' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், ராஷி கண்ணா. இதை தொடர்ந்து தெலுங்கில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் படங்கள், முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றியடைந்ததாலும், எக்க சக்க கவர்ச்சியை வாரி இறைத்ததாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.


தமிழில் இவரது அறிமுகம் லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் தான் ஆரம்பித்தது. நடிகை நயன்தாரா இயக்குனர் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.


தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனவும் படங்கள் நடித்துவரும் ராஷி கண்ணா தமிழில் அரண்மனை 4 மற்றும் மேதாவி என படங்கள் நடித்து வருகிறார்.அண்மையில் நடிகை ராஷி கண்ணா எகிப்து ராணி கெட்டப்பில் கருப்பு நிற கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது அவரது அந்த புதிய போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement