• May 13 2024

Biggboss Season 7- இற்காக உருவாக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இவை தானா?- இப்பவே ரொம்ப hype ah இருக்கே

stella / 8 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய, உத்தேச பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில்  தற்போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சில நிகழ்ச்சிகளை அவர்கள் களமிறக்கினாலும் அதையும் பீட் செய்து ஒவ்வொரு முறையும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்து வருகிறது .பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் என்றும் கூறலாம். 


மக்கள் பிரதிநிதியாக மேடையில் நின்று, மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை நாசுக்காக கேட்பது மட்டுமின்றி வார்த்தைகளாலேயே வெளுத்து வாங்குவார்.  அதே போல் போட்டியாளர்கள் செய்யும் நற்செயல்களையும், எப்போதும் பாராட்ட மறந்ததில்லை.


மேலும் இந்த அடுத்ததாக ஆரம்பிக்கப்படவுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களட இரண்டு வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தகவல் வெளியாகியது. அதன்படி தற்பொழுது இரண்டு பிக்பாஸ் வீடுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement