• Jan 18 2025

வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் காதல் ஜோடி! வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ரவீனா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். 

அதே பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டு முதலாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றவர் தான் மணி சந்திரா. இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பே பிரபலமாக காணப்பட்டார். தன்னுடைய நடனத்திறமையினாலேயே  பிக் பாஸ் இல் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் . 

ரவீனாவும் , மணியும்  பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நல்ல நெருங்கிய நண்பர்கள் . அனால் ரசிகர்களுக்கு இவர்கள் நண்பர்களா இல்லை அண்ணா தங்கை உறவில் உள்ளவர்களா ?  சில வேளைகளில் இவர்கள் பழகும் விதத்தை பார்த்தால் காதலர்களா என இந்த குழப்பம் பிக் பாஸ் ரசிகர்கள் மனதில் எழுந்தன .  


இன்னும் அந்த குழப்பம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது . அந் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வந்த இவர்கள் இருவரும் வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர் . இருவரும் விமானம் ஏறியதும் , அதில் ரவீனா மணியை பார்த்து அண்ணா என்று கூப்பிட்டதும் ரசிகர்களை இன்னும் குழப்பத்துக்குள்ளாகியது . 

தற்போது மணி ரவீனா இருவரும் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றது . சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.



Advertisement

Advertisement