• Feb 22 2025

பிக் பாஸ் மாயாவின் அட்டகாசமான புகைப்பட தொகுப்பு! போட்டோ ஷூட்டில் நடிகைகளுக்கு டாப் கொடுத்த மாயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த மூன்று மாதங்களில் ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள், மோதல்கள் நிறைந்த ஒரு பரபரப்பான பயணத்தைக் கொண்டு அமைந்தது.

பிக் பாஸ் சீசன் 7 இன் இறுதி கிராண்ட் பைனலுக்கு மாயா, விஷ்ணு, மணிச்சந்திரா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய 5 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.


பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனாவும், 1ஸ்ட ரன்னரப்பாக மணியும், 2ன்ட் ரன்னரப்பாக மாயாவும், 3இட் ரன்னரப்பாக தினேசும் வெற்றி பெற்று இருந்தனர். ஆனாலும் விஷ்ணு மாத்திரம் எவிட் ஆனார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் மாயா சினிமாவில் சில நல்ல படங்கள் நடித்துள்ளார். ஆனாலும் மாயாவின் இதுவரை நாம் பார்த்திராத அழகிய புகைப்படங்கள் இதோ, 




Advertisement

Advertisement