• May 18 2024

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டின் செலவு மட்டும் இத்தனை லட்சமா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 6வது சீசன் நேற்று அக்டோபர் 9 படு பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. நாம் இத்தனை நாள் சமூக வலைதளங்களில் படித்த பிரபலங்கள் தான் நிகழ்ச்சிக்குள்ளும் வந்துள்ளனர்.

முதல் நாள் நிகழ்ச்சியின் ப்ரமோ வந்துவிட்டது, ஆரம்பமே ஜி.பி. முத்து அவர்களின் அட்ராசிட்டி தான் காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு இனி அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



மேலும் இந்த பிக்பாஸ் 6வது சீசனின் வீடு படு பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. அத்தோடு முதலில் பார்த்த நாம் அனைவருமே இவ்வளவு பிரம்மாண்டமா என வியந்திருப்போம். தற்போது இந்த வீட்டிற்காக பிக்பாஸ் குழு செய்த செலவு எவ்வளவு என்ற ஒரு விஷயங்கள் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த வீட்டிற்காக மடடும் பிக்பாஸ் குழு ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement