• May 18 2024

டான் படம் பார்த்து விட்டு கண்ணீரோடு வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் பிரபலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.டான் படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இப் படம் அதிகம் எமோஷ்னலாக இருக்கிறது, கண்கலங்க வைக்கும் அளவுக்கு சென்டிமென்ட் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணன் டான் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு இருக்கின்றார்.

அழுதுகொண்டே தியேட்டரில் இருந்து வெளியில் வந்து காரில் அமர்ந்து கொண்டு டான் படம் பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ …

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement