• May 18 2024

இணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ் புகைப்படம்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார்.


மேலும் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும் ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.

மேலும் இவர் 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகஸ்ட் 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார்.


பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement