• May 12 2024

நடுக்கடலில் தாறுமாறாய் கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2012-ம் ஆண்டு  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன்.



பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.



ஐஸ்வர்யா மேனன், ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். மேலும் இவர் "ஆப்பிள் பெண்ணே" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார். 



அதுமட்டுமல்லாமல் 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான "தமிழ் படம் 2" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.



இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் படுகிளாமராக நடுக்கடலில் எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.





Advertisement

Advertisement

Advertisement