• Jan 18 2025

தப்பு பண்ணினா ஒத்துக்கோ, மறைக்காத ராணவ்..! மீண்டும் கடுப்பான பவித்ரா!

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி. ஏராளமா ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ்  சீசன் 8 தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. 6 டாப் போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.  


தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியேறிய பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். அதேநேரம் அதிரடியான பல விடயங்களையும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவில் ராணவ்  பவித்ராவிடம் இவ்வாறு கூறுகிறார் " பவித்ராவை ராணவ்   ரொம்ப தொந்தரவு செஞ்சிட்டு இருக்கேன் என்று ஒரு கதை அடிப்பது. நான் உங்க அனுமதி கேட்டுவிட்டுதான் உங்களை குழம்பினேன்" என்று சொல்கிறார்.


அதற்க்கு பவித்ரா  " நீங்க அனுமதி வாங்கிவிட்டு பேசுனீங்க அது கட்டத்துல முடிஞ்சிருச்சு. நீங்க கை தட்டு வாங்கணும் என்பதற்காக என்ன நீங்க டவுன் பண்ணுறீங்க. எதை விளையாட்டுக்கு பண்ணுறீங்க எதை பன் இல்லாம பண்ணுறீங்க என்று தெரியல என்று சொல்கிறார். நீ எதையும்சரினு சொல்ல வராத பண்ணுனா பண்ணுனேனு சொல்லு இல்லனா இல்லனு சொல்லு என்று கோபமாக சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  

Advertisement

Advertisement