• May 18 2024

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவர் ஆனதும் பதிவி வேண்டாம் எனக் கூறிய போட்டியாளர்-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 6வது சீசன்  ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வைல்ட் காட் என்ட்ரியாக மைனா நந்தினியும் சென்றிருந்தார்.போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து தற்போது செயல்படுகின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஜி.பி.முத்துவை எல்லோரும் தலைவரே தலைவரே என்று கூப்பிட்டு கலாய்கின்றனர்.அவரை பேசவிடாமல் எல்லோரும் தலைவரே எனக் கூற ஜி.பி.முத்து இந்த பதிவியே வேண்டாம் என கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement