• May 18 2024

கறுப்பு நிற சல்வாரில் சும்மா தேவதை போல ஜொலிக்கிறீங்க நடிகை பிரியா பவானி ஷங்கர் மேடம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார். தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் .

இந்நிலையில் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், 10 தல, போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன, மற்றும் யானை,திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார். அவை விரைவில் வெளியாகவுள்ளது. எ

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து தன்னுடைய இணையதளத்தில் ஷேர் செய்வார் அந்த வகையில் இப்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இவரது ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கிறீங்க பவானி என்று தங்களுடைய கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement