• Jan 18 2025

நைட் பார்ட்டியில் கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்- வெளியாகிய கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.இவர் தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற குழந்தையும் உள்ளது.


குழந்தை பெற்ற பிறகு காஜல் உடல் எடையை மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் காஜல் அகர்வால் புத்தாண்டு பார்ட்டியில் அவரது கணவர் மற்றும் தோழிகள் உடன் கலந்துகொண்டிருக்கிறார்.அப்போது கணவர் உடன் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement