• May 19 2024

வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்..திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையாக வலம் வருபவர்  தான் வனிதா விஜயகுமார். திரையுலகில்  இருந்து ஒதுங்கியிருந்த வனிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் மீண்டும் ஒரு ரீஎன்ட்ரியை கொடுத்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் வனிதா விஜயகுமார்.

அதன்பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகிறது வனிதாவுக்கு. இதனைத் தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள நடிகை வனிதா, பிஸ்னஸ் யூட்யூப் சேனல் என்றும் கலக்கி வருகிறார். 

இந்நிலையில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், வனிதாவின் வீட்டுக்கு தனது மனைவியுடன் நடிகர் விஜய் ஒரு முறை சென்றுள்ளார்.

எனினும் அப்போது வனிதாவின் மகன் ஹரியுடன் விஜய் அழகாக விளையாடும் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..




Advertisement

Advertisement