• Jul 28 2025

ஹீரோயின்களுடன் Night party..! வைரலாகும் நடிகர் தனுஷின் புகைப்படங்கள்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான 'குபேரா' திரைப்படம் தெலுங்கில் வெற்றிவேட்டை நடத்தினாலும் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு சாதனை பெறவில்லை. இருப்பினும் தெலுங்கு வெற்றியை கொண்டாடி படக்குழு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சிரஞ்சீவி “தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் தேசிய விருது பெறுவார்” என பாராட்டினார்.


இதனைத் தொடர்ந்து தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தி திரைப்படமான 'Tere Ishq Mein' படத்தில் நடித்துள்ளார். இதில் க்ரித்தி சனோன் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் கனிகா டிலோன் நடத்திய லேட் நைட் பார்ட்டியில், மிருனாள் தாகூர், தமன்னா, பூமி பட்னேகர், க்ரித்தி சனோன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்கள் கலந்து கொண்டனர். 


இதில் தனுஷும் கலந்து கொண்டதுடன் அவர்களுடன் எடுத்த ஸ்டைலிஷ் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement