• May 17 2024

ஹோட்டல் ஊழியர்களுடன் நடிகர் அஜித்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் திரைப்படத்தில் AK61 திரைப்படத்தில் விரைவில் இணையவுள்ளார்.

மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் முக்கிய நட்சத்திரங்களுடன் தொடங்கவுள்ளது.

AK61 பெரியளவில் பிரபலமாக அப்படத்தில் நடிகர் அஜித்தின் கேட்டப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் எங்கு சென்றாலும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் காணப்பட்டுள்ளார். அத்தோடு அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளனர்.

அப்போது ஹோட்டல் ஊழியர்களுடன் அவர் சிம்பிளாக எடுத்து கொண்ட போட்டோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement